Upcoming poojas at the temple
10:00 AM
Start your day with divine blessings through our morning aarti and prayers.
12:30 PM
Midday prayers for prosperity and peace in your daily endeavors.
7:00 PM
End your day with gratitude and seek blessings for the night ahead.
விசுவாசு வருடம் தைத் திங்கள் 19ம் நாள் (01.02.2026) காலை 10.00 மணி முதல் மதியம் 14.00 மணிவரை புனிதமான தைப்பூசம் விழா பக்தி பூர்வமாக நடைபெற உள்ளது. இந்த புனித நாளில், முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் உள் வீதி வலம் வந்து அருள் பாலிக்கவுள்ளார். மேலும் இந்நாளில், ஏடு தொடக்கல், அமுது ஊட்டல் போன்ற வைபவங்களும் சிறப்பாக நடைபெறும். அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு முருகனின் திருவருளைப் அன்புடன் அழைக்கின்றோம். வேல் வேல் முருகா!
On February 1, 2026 at 10:00 AM
வருகின்ற 14/02 அன்று மாலை 17:00 மணி முதல் 19:30 மணி வரை சனி பிரதோஷம் பக்தியுடன் நடைபெற உள்ளது. இந்த நாளில் சிவனுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் அன்புடன் கலந்து, சிவபெருமானின் அருளைப் பெறும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
On February 14, 2026 at 5:00 PM
வருகின்ற 15/02/2026 அன்று மாலை 17:00 மணிக்கு மஹா சிவராத்திரி விரதம் பக்தியுடன் நடைபெற உள்ளது. இந்த புனித நாளில் நான்கு சாம பூசைகளும் நடைபெறும். மறுநாள் காலை 7 மணிக்கு பாரணை நடைபெறும். அனைவரும் வருக, சிவன் அருள் பெறுக.
On February 15, 2026 at 5:00 PM
Sacred ritual of bathing the deity with milk, honey, and holy water.
Sacred fire ceremony for purification and divine blessings.
Personal prayer service with offerings and mantras.
Divine marriage ceremony of the deities with elaborate rituals.